Samayam Tamil
இந்தியப் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கும்: ஆய்வறிக்கையால் வந்த நம்பிக்கை
நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 7.35 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.