Dinamani
முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குரு பூஜையையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் ஏராளமானோர் மரியாதை செலுத்தி வருகின்றனர். இதையொட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவச் சிலைக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அமைச்சர்கள் நிர்மல் குமார், ராஜா, மதன் ராஜா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை…