உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

வங்கி வாடிக்கையாளர்களுக்கு பெரிய நிவாரணம்: இழப்பீடு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

டிஜிட்டல் மோசடியால் பாதிக்கப்படும் வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் இழப்பீட்டுத் தொகையை வங்கிகள் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.