உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

எதிர்பார்ப்பை உடைத்த தங்கம் விலை; தீபாவளி நேரத்தில் விலை சரிவு - இன்றைய நிலவரம் இதோ

தீபாவளி பண்டிகை மற்றும் சுபமுகூர்த்த நாட்களை முன்னிட்டு தங்கம் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம்: கிராம் விலை: கிராமுக்கு ரூ.155 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.13,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரன் விலை: சவரனுக்கு ரூ.1,240 குறைந்து, ஒரு சவரன் (22 காரட்) தங்கம் ரூ.1,04,320-க்கு விற்பனையாகிறது. இன்றைய வெள்ளியின் விலை நிலவரம்: வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.210-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 குறைந்து, ரூ.2,10,000 (ர…