Samayam Tamil
கையில் சிக்கிய ஜெம் வீரமணி வீடியோ: பணம், தங்கம், நிலம்- லாக் பண்ண பிரகாஷ் கண்ணையா
ஜெம் வீரமணி வழக்கில் பிரகாஷ் கண்ணையா பெரிய அளவில் டீலிங்கில் ஈடுபட்டிருப்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர் லண்டனில் பதுங்கியிருப்பதால் ப்ளூ கார்னர் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இவரை பிடித்தால் இன்னும் பல உண்மைகள் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.