உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

குன்னூர்-பர்லியார் இடையே அரசு பஸ்கள் மீண்டும் இயக்கம்

குன்னூர் மலைப்பாதையில் வருகிற திங்கட்கிழமை வரை போக்குவரத்துக்கு தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது. குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் கடந்த 23-ந்தேதி பெய்த கனமழையால் மண்சரிவு மற்றும் பாறைகள் சரிந்து விழுந்து போக்குவரத்து பாதித்தது. தொடர்ந்து அந்த மலைப்பாதையில் கோவை-நீலகிரி மாவட்ட நிர்வாகங்கள், தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆகியவை சார்பில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்ற சீரமைப்பு பணிகள் நிறைவடைந்தன. அரசு பஸ் நீலகிரி மாவட்ட கூடுதல் கலெக்டர், குன்னூர்…