Dinamani
ரூ.100 கோடி ஊழல்! சிரித்த முகத்துடன் ஆஜரான அன்பில் மகேஸ்!
ரூ. 100 கோடி ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் நேரில் ஆஜரானார். திமுக ஆட்சிக் காலத்தில் 1000-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி, சிஎம்டிஏ அனுமதி மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாககூறி, ரூ. 100 கோடிக்கு மேல் சட்டவிரோதமாக வசூலித்ததாக தனியார் பள்ளிகள் சங்கம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரில் விசாரணை…