உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

சாலையில் கிடந்த 2 பவுன் நகை; காவல் நிலையத்தில் ஒப்படைத்த அரசுப் பள்ளி மாணவனுக்குப் குவியும் பாராட்டு

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் பிடாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழரசன் (வயது 13). இவர் ஆலவயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். 2 பவுன் தங்க நகைகள் மாணவன் தமிழரசன் நேற்று மாலை பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது வழியில் சாலையில் ஒரு சிறிய நகைப்பெட்டி கேட்பாரற்றுக் கிடப்பதைக் கண்டான். சந்தேகமடைந்த அவன் அந்தப் பெட்டியை எடுத்து திறந்து பார்த்தான்…