IBC Tamil
தெங்கு உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி மூலம் பல மில்லியன் டொலர் வருமானம்!
இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் தெங்கு மற்றும் அதனைச் சார்ந்த உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்ததன் மூலம் 640 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சாந்த ரணதுங்க இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். இதில் 25 சதவீதமான வருமானம், தென்னை நார்த் தூள், தென்னை நார், தேங்காய்த் துண்டுகள் மற்றும் தேங்காய் ஓட்டிலிருந்து தயாரிக்கப்படும் கரி உள்ளிட்ட உப உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி மூலம் கிடைத்துள்ளதாக அவர் ம...