உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

கைதாகியிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் நீதிமன்றத்தால் விடுவிப்பு

இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டு இலங்கை வந்தடைந்ததும் கைது செய்யப்பட்ட, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார். பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவின் (TID) 72 மணி நேரத் தடுப்புக்காவல் மற்றும் விசாரணைக்குப் பின்னர், சந்தேக நபர் நேற்று (29) மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இந்த வழக்கு 2026, நவம்பர் 12ஆம் திகதியன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. கட்டுநா...