Daily Thanthi
2026-ல் இதுவரை அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படங்கள்... டாப் 10 பட்டியல் இதோ!
சென்னை, 2026-ம் ஆண்டு இந்தியத் திரையுலகிற்கு வசூல் ரீதியாக முக்கியமான ஆண்டாக அமைந்துள்ளது. பல்வேறு மொழிகளில் வெளியான திரைப்படங்கள் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று, உலகளாவிய வசூலில் புதிய சாதனைகளைப் படைத்து வருகின்றன. குறிப்பாக, ரன்வீர் சிங்கின் ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ திரைப்படம் ரூ.1,820 கோடி வசூலித்து முதலிடத்தில் உள்ளது. ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் ரூ.755 கோடி வசூலுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இப்படம்…