Maalaimalar
செஞ்சி சிறுமி மாயமான வழக்கு: செங்கல் சூளையில் ஆய்வு மேற்கொண்ட சி.பி.சி.ஐ.டி போலீசார்
சிறுமி மாயமான சம்பவத்தன்று ஆலம்பூண்டி பகுதியில் செயல்பாட்டில் இருந்த 3 செல்போன் டவர்களில் இருந்து சேகரிக்கப்பட்ட செல்போன் அழைப்பு தகவல்களை தனிப்படை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டியை சேர்ந்த சிறுமி, கடந்த 12-ந் தேதி அதிகாலை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது மாயமானார். சிறுமி மாயம் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வந்தனர். ஆனால் எந்தவித துப்பும் கிடைக்காததை…