Daily Thanthi
முத்துராமலிங்கத் தேவரின் லட்சியப் பாதையில் பயணிப்போம்: முதல்-அமைச்சர் விஜய்
சென்னை, பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 119-வது ஜெயந்தி விழா மற்றும் 64-வது குருபூஜையையொட்டி சென்னை நந்தனத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்-அமைச்சர் விஜய் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:- தேசியத்தையும், தெய்வீகத்தையும் தனது இரு கண்களாகப் போற்றி வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த நாள் மற்றும்…