Maalaimalar
மதுபாட்டில்கள் விலை உயர்த்தப்படவில்லை - அமைச்சர் விக்னேஷ் விளக்கம்
தமிழகத்தில் மதுபாட்டில்களின் விலை உயர்த்தப்படவில்லை என மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் மதுபாட்டில்களுக்கு சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலக் கட்டணமாக ரூ.10 விதிக்கப்பட்டுள்ளதால், நவம்பர் 1-ந்தேதி முதல் மதுபாட்டில்களின் அதிகபட்ச சில்லறை விலை ரூ.10 உயர்கிறது. பீர், ஒயின், வெளிநாட்டு மதுபானங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்படும் மதுபானங்கள் என அனைத்து வகை…