உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

தேவர் திருமகனாரின் அரும்பணிகளைப் போற்றுவோம் - கனிமொழி

தேவர் திருமகனாரின் அரும்பணிகளைப் போற்றுவோம் என திமுக துணைப் பொதுச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி தெரிவித்துள்ளார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119 ஆவது ஜெயந்தி விழா மற்றும் 64 ஆவது குருபூஜை விழாவையொட்டி, திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி தனது 'எக்ஸ்' பக்க பதிவில் தெரிவித்திருப்பதாவது: நேதாஜியுடன் இணைந்து ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராகக் களம் கண்ட விடுதலைப் போராட்ட வீரர் பசும்பொன் திருமகனாரின் பிறந்தநாளில், அவரது…