உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

15 நிமிடங்களில் ஹாட்ரிக்! 41 வயதிலும் மிரட்டும் ரொனால்டோ: அல் நஸர் வெற்றி

சவுதி புரோ லீக் கால்பந்து தொடரில் அல் நஸர் அணிக்காக விளையாடி வரும் போர்ச்சுகல் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அல் கோலூத் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தியுள்ளார். இந்தப் போட்டியில் அல் நஸர் அணி 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. கிறிஸ்டியானோ ரொனால்டோ போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் தலா 2 கோல்கள் அடித்து சமநிலையில் இருந்தன. இரண்டாவது பாதியில் ரொனால்டோ தனது அதிரடியைத் தொடங்கினார். ஆட்டத்தின்…