Samayam Tamil
கூட்டுறவு வங்கிகள் மீது ரிசர்வ் வங்கி நடவடிக்கை: 2027 ஜனவரி வரை கட்டுப்பாடுகள் நீடிக்கும்
இந்த இரண்டு வங்கிகள் மீதான கட்டுப்பாடுகளை மேலும் சில மாதங்களுக்கு ரிசர்வ் வங்கி நீட்டித்துள்ளது. அதுகுறித்து வாடிக்கையாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் இதோ..!