உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

பிறந்து 3 நாட்களேயான ஆண் குழந்தை ரூ. 4.5 லட்சத்திற்கு விற்பனை: ஆட்டோ ஓட்டுநர் கைது

கடலூர், கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பிறந்து 3 நாட்களேயான தனது ஆண் குழந்தையை, வறுமை காரணமாக 4.5 லட்சம் ரூபாய்க்கு விற்ற தாயின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான புகாரில் இடைத்தரகராக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்து, குழந்தையையும் பத்திரமாக மீட்டுள்ளனர். வறுமையால் நேர்ந்த அவலம் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள தட்டாஞ்சாவடி பகுதியைச் சேர்ந்தவர் பாத்திமா (வயது 30). இவருக்கு, கடந்த…