Indian Express Tamil
சிங்களம், தமிழ் மொழிகள் சார்ந்த ஏ.ஐ ஆராய்ச்சி; தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக ஐ.ஐ.டி சென்னை உடன் இணைந்த இலங்கை நிறுவனம்
இலங்கையின் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்தவும், சமூகச் சவால்களுக்குத் தீர்வு காணவும் ஐ.ஐ.டி சென்னை நிறுவனத்தின் பிரவர்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன் (IITM Pravartak) மற்றும் இலங்கையின் முன்னணி டெலிகாம் நிறுவனமான டயலாக் ஆக்சியாட்டா பி.எல்.சி (Dialog Axiata PLC) ஆகியவை முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளன. சமீபத்தில் கொழும்பில் கையெழுத்தான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU), பல்கலைக்கழகங்கள், தொழில்துறை மற்றும் அரசாங்க பங்குதாரர்களை இணைப்பதன் மூலமும், ஆராய்ச்சியை நடைமுறை பயன்பாடுகளாக மாற்றுவதன் மூலமும் இலங்கையின் ஆராய்ச்சி திறன்களை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என ட…