உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

இஸ்ரேல் ஜனநாயக நாடாக இல்லாமல், இனவெறியுடன் செயல்படுகிறது: அரபு கட்சிகள் ஆட்சியமைக்க வீதிகளில் போராட்டம்

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், 19 இடங்களை பெற்றுள்ள அரபு கட்சிகளுடன் இணைந்து காடி ஐசென்கோட் தலைமையிலான எதிர்க்கட்சிஆட்சி அமைக்குமாறு போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 121 இடங்களுக்கு கடந்த அக்டோபர் 27 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பெஞ்சமின் நேதன்யாகு தலையிலான லிகுட் கட்சிக்கு 53 இடங்களும், முன்னாள் ராணுவ தளபதியான காடி ஐசன்கோட்…