உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

பழனி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா- நவ.10-ல் காப்பு கட்டுதலுடன் தொடக்கம்

அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நடைபெறும் விழாக்களில் தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்று கந்தசஷ்டி விழாவும் பிரசித்தி பெற்றது. காப்பு கட்டுதலுடன் தொடக்கம் இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி விழா பழனி மலைக்கோவிலில் நவம்பர் 10-ந் தேதி மதியம் 12 மணிக்கு உச்சிகாலத்தில் காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நவம்பர் 15-ந் தேதி மாலை நடைபெறும். அன்று அதிகாலை 4 மணிக்கு கோவில்…