Maalaimalar
பனி விழும் இரவு- திரை விமர்சனம்
கொடைக்கானலில் பிரீ வெட்டிங் ஷூட்டிற்குச் சென்ற அருண் கார்த்தி, எனாக்ஷி காணாமல் போகும் மர்மத்தில் சிக்குகிறார். இன்ஸ்பெக்டர் சேரன்ராஜ் தலைமையில் விசாரணை தொடங்க, பல திருப்பங்களுடன் மர்மம் வெளிப்படுகிறது. சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் ரசிகர்களுக்கு ஏற்ற கதை அமைப்பு. கதை திருமணத்திற்குத் தயாராகும் அருண் கார்த்தி, எனாக்ஷி கங்குலி இருவரும் தங்களது பிரீ வெட்டிங் ஷூட்டிற்காக கொடைக்கானலில் உள்ள ஒரு பங்களாவிற்குச் செல்கிறார்கள். அங்கு திடீரென எனாக்ஷி…