Maalaimalar
அம்பாசமுத்திரத்தில் சீமானுக்கு ஆதரவா?- மு.க.ஸ்டாலின் பதில்
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் சீமானுக்கு தி.மு.க. ஆதரிக்குமா என்ற கேள்விக்கு மு.க.ஸ்டாலின், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு பேசலாம் என பதிலளித்தார். பசும்பொன்னில் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திய அவர், த.வெ.க. ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சிரிக்கிறது என விமர்சித்தார். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்…