உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

சிக்கிய 170 ஆவணங்கள்.. அடுத்த கட்டத்திற்கு செல்லும் விசாரணை - சூடு பிடிக்கும் கே.என்.நேரு வழக்கு

கே என் நேரு வழக்கில் அவர் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 170 ஆவணங்கள் சிக்கியுள்ளன. எனவே லஞ்ச ஒழிப்பு போலீசார் அடுத்த கட்ட விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக இருந்த கே.என். நேரு மற்றும் அவர் தொடர்புடைய 25 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள். நேரு அமைச்சராக இருந்தபோது அவர் சார்ந்த துறையில் பணி…