உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

இண்டியா கூட்டணி போராட்டத்துக்கு சிஜேபி ஆதரவு: அபிஜித் திப்கே அறிவிப்பு

புதுடெல்லி: டெல்லியில் இண்டியா கூட்டணி போராட்டாத்துக்கு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) ஆதரவளித்துள்ளது. தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை எதிர்க்கும் இந்த போராட்டம் குறித்து சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். நவம்பர் 1-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் இண்டியா கூட்டணி போராட்டம் நடத்துகிறது. வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை (எஸ்ஐஆர்) மறுஆய்வு செய்வதற்கும், தலைமைத்…