உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

திருநங்கை ரேவதி : "இது என்னடா வேஷம்?" – "இதுதான் நிஜம்" - அவமானங்களைக் கடந்தவளின் பார்வையில் டோரதி

கட்டுரையாளர்: திருநங்கை ரேவதி `உணர்வும் உருவமும்’ புத்தகத்தின் மூலம் திருநங்கைகளைச் சமூகம் புரிந்துகொள்ள வழிகாட்டியவர் ரேவதி. சமீபத்தில் வெளியான ‘டோரதி’ படத்தைத் தன் வாழ்க்கையின் மறுபக்கம் என்று சொல்லும் அவர், அந்த அனுபவங்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார். டோரதி திரைப்படத்தை நான் மூன்று முறை பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அந்தத் திரைப்படத்தைப் பார்க்கும்போது, திரையில் விரியும் காட்சிகளுக்குள் என்னுடைய வாழ்க்கையின் பல பக்கங்களை நான்…