உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

தேசியத்தையும் தெய்வீகத்தையும் காப்போம்- முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி முன்னிட்டு தமிழக ஆளுநர் பதிவு

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின்119-வது ஜெயந்தி, 64-வது குருபூஜை விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் ஆளுநர் அர்லேகர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிலையில், பசும்பொன் முத்துராமலிங்க தேவரின்119-வது ஜெயந்தி, 64-வது குருபூஜை முன்னிட்டு தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:- பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தேசியமும்…