Samayam Tamil
தேனியில் 3 ஆம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை - முதியவருக்கு 5 சிறை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் கடந்த 2024 ஆம் ஆண்டு பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தைப் பயன்படுத்தி, 3-ஆம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமிக்கு கந்தன்(52) என்பவர், பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த தேனி போக்சோ நீதிமன்றம் அவருக்கு சிறை தண்டனை அளித்து தீர்ப்பளித்துள்ளது.