Dinamani
உச்ச நீதிமன்றத்தில் இன்று (அக். 30) எந்தெந்த வழக்குகள் விசாரணை?
புதுதில்லி: முன்னாள் மாடல் ட்விஷா ஷர்மாவின் இயற்கைக்கு மாறான மரண வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த மனு, நீதிமன்ற நடவடிக்கைகளின் ஒலி-ஒளிப் பதிவுகளை அனுமதியின்றிப் பயன்படுத்துவதைத் தடை செய்யக் கோரும் மனு உள்பட முக்கிய வழக்குகள் வெள்ளிக்கிழமை(அக். 30) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளன. உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரவுள்ள முக்கிய வழக்குகள்: * முன்னாள் மாடல் ட்விஷா ஷர்மாவின் இயற்கைக்கு மாறான மரண வழக்கில்…