Daily Thanthi
நள்ளிரவில் ரோந்து சென்ற காவலர்களை தாக்கிய போதை ஆசாமிகள்..!
அரியலூர், செந்துறை அருகே ரோந்து சென்ற காவலரை போதை ஆசாமிகள் சரமாரியாக தாக்கியுள்ளனர். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள தளவாய் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் ராஜாகண்ணு. ஊர்க்காவல்படையில் வெங்கடேசன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவரும் நேற்று நள்ளிரவு ரோந்து பணிக்காக சிலப்பனூர் கிராமத்திற்கு சென்றுள்ளனர். அங்கு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது 3 நபர்கள் மது அருந்திக்கொண்டு இருந்துள்ளனர். அவர்களை…