உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

நூடுல்ஸ், பிரைடு ரைஸ் பிரியர்களே… உணவில் இதைக் கவனியுங்கள்!

பலரும் சீன வகை உணவுகளை விரும்பிச் சாப்பிடுகின்றனர். நூடுல்ஸ், ஃபிரைடு ரைஸ், மஞ்சூரியன் போன்ற உணவுகள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் பிடித்தமானவை. ஆனால், இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடும்போது அவற்றில் சேர்க்கப்படும் பொருட்கள் மற்றும் உப்பின் அளவு குறித்து கவனம் செலுத்துவது அவசியம். சீன வகை உணவுகளில் சுவையை அதிகரிக்க அஜினோமோட்டோ எனப்படும் மோனோசோடியம் குளூட்டமேட் (MSG) பயன்படுத்தப்படுகிறது. இது உணவின் சுவையை…