Nakkheeran
“நான் எந்த வகையிலும் பொறுப்பல்ல” - ஜேசன் சஞ்சய் அறிக்கை
முதல்வர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் ‘சிக்மா’ படம் மூலம் இயக்குநராக சினிமாவில் நுழைந்தார். அண்மையில் வெளியான இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதையடுத்து நாயகனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியது. ஆனால் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை. இதனிடையே பிரபல நகைக்கட நிறுவனத்திற்கு பிராண்ட் அம்பாசிடராக அவர் கமிட்டாகியுள்ளதாக கூறப்பட்டது. பின்பு சேலத்தில் இவருக்கு ரசிகர் மன்றம் திறக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. மேலும் சமூக வலைதளங்களில் அவரதுர் பெயரில் பல்வேறு கணக்குகள் இருக்கிறது. இந்த நிலையில் தான் எந்த ரசிகர் மன்றமும் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை எனத் தெளி…