உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என வாழ்ந்தவர் முத்துராமலிங்கத் தேவர் - தமிழக கவர்னர் பதிவு

சென்னை, விடுதலைப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது பிறந்தநாள் விழாவும், 64-வது குருபூஜையும் இன்று நடைபெற்று வருகிறது. தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள் இதனை முன்னிட்டு தமிழ்நாடு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது;- " பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என வாழ்ந்தவர். நைஷ்டிக பிரம்மச்சாரி, சிறந்த பேச்சாளர்…