Hindu Tamil Thisai
‘உங்களைப் போன்றவர்கள்...’- அயர்லாந்தில் இனவெறி அவமதிப்புக்கு ஆளான சங்ககாரா அதிர்ச்சி
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளருமான குமார் சங்ககாரா, அயர்லாந்தின் டப்ளினில் தானும் தனது குடும்பத்தினரும் இனவெறி மற்றும் பாகுபாடு காட்டும் வகையிலான அவமதிப்பு நடத்தையை எதிர்கொண்டதாக வெளியிட்டுள்ள தகவல் கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டப்ளினில் உள்ள ரியான் ஏர் விமான நிறுவனத்தின் கேட் பணியாளர்கள் தன்னிடமும் தனது குடும்பத்தினரிடமும் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியளிப்பதாக…