உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

தொடரும் ஆளும் தரப்பின் அரசியல் பழிவாங்கல்...! மொட்டு பகிரங்க குற்றச்சாட்டு

தற்போதைய அரசாங்கமானது சமூக மாற்றம் மற்றும் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்குப் பதிலாக அரசியல் எதிரிகளை அடக்குவதையும் பழிவாங்குவதையுமே முதன்மை இலக்காகக் கொண்டு செயற்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன (Sanjeewa Edirimanna) இதனை தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், ...