IBC Tamil
4 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: இருவர் வைத்தியசாலையில்
ஒரே திசையில் பயணித்த நான்கு வாகனங்கள் சேதமடைந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். குறித்த விபத்து ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் மல்லியப்பு பகுதியில் இன்று (30) காலை இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கொழும்பு திசையிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது. மேலதிக விசாரணை இதனைத் தொடர்ந்து, மோட்டார் சைக்கி...