Hindu Tamil Thisai
பூடானில் பனி ஏரி உடைப்பு: மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் உள்ளிட்ட பகுதிகளுக்கு ரெட் அலர்ட்
புதுடெல்லி: பூடானின் லெம்தாங்க் பகுதியில் பனி ஏரி உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்தின் சில பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர். லெம்தாங்க் பகுதியில் பனி ஏரி உடைந்ததை அடுத்து அதில் இருந்து வெளியேறும் நீர், மோ சு (Mo Chhu) நதி வழியாக சங்கோஷ் நதியை நோக்கி பாய்ந்து வருகிறது. இதனால், டார்ஜிலிங் மலைப்பகுதிகள், தெராய்…