Maalaimalar
சத்தியமங்கலம் அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை
பொதுமக்கள் நடமாட்டம் உள்ள குடியிருப்பு பகுதியில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கூத்தனூர் ரோடு எஸ்ஆர்டி கார்டன் பகுதியில் வசிப்பவர் செல்வம் என்கிற பழனிச்சாமி (56) கர்நாடக மாநிலம் குண்டல்பேட்டையில் விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி சுமதி. இவர்கள் சத்தியமங்கலம் பழைய பஸ் நிலையம் அருகே சில நாட்கள் முன்பு பொட்டிங் ஷாப் திறந்து உள்ளனர். கொள்ளை…