உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

தேவர் திருமகனாரின் தியாகத்தையும், பெருமையையும் நினைவு கூர்வோம்! - அன்புமணி ராமதாஸ்

விடுதலைப் போராட்ட வீரரும், சமூக விடுதலைப் போராளியுமான தேவர் திருமகனாரின் குருபூசை நாளில் அவரின் தியாகத்தையும், பெருமையையும் நினைவு கூர்ந்து போற்றுவோம் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜையையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் ஏராளமானோர் மரியாதை செலுத்தி வருகின்றனர். அதேபோல மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவரின் சிலைக்கும் தலைவர்கள் மரியாதை செலுத்தி…