Vikatan
``எடப்பாடியின் கருத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை" - அமைச்சர் ரமேஷ்
முத்துராமலிங்க தேவரின் குருபூஜையை முன்னிட்டு நேற்று மதுரைக்குச் சென்ற முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மாலை 5:30 மணிக்கு மீனாட்சி அம்மனை தரிசனம் செய்வதற்காக கோயிலுக்குள் சென்றார். அவர் சென்ற சில நிமிடங்களிலேயே கோயிலில் மின் வெட்டு ஏற்பட்டது. இதையடுத்து உடனே கோயில் நிர்வாகிகள் ஜெனரேட்டர் மூலமாக மின்சாரம் கொடுத்தனர். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம்…