உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் மாயாஜால ரொமாண்டிக்-காமெடி தொடர் ‘லவ் ஆல்வேஸ்’

மதுமிதா இயக்கத்தில், கற்பனை, காதல் மற்றும் நகைச்சுவை கலந்த 8 எபிசோடுகளைக் கொண்ட தொடராக உருவாகியுள்ளது ‘லவ் ஆல்வேஸ்’. இத்தொடரில் கௌரி ஜி. கிஷன், ரம்ஸான் முஹம்மது, ஜெயபிரகாஷ், ஜெயசுதா மற்றும் மாயா கிருஷ்ணன் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் பள்ளி பிரதீப் குமார் ரெட்டி, மைதிலி சத்யஜித், டிம்பிள் கண்ணா கே, ஆத்விக் ரவிச்சந்திரன், சூரஜ் சீதாராமன், ஸ்மிருதி மோகன்குமார், சதாசிவம் சூரியநாராயணன் மற்றும் ராமசுவாமி முருகையா ஆகியோரும் நடித்துள்ளனர். இத்தொடரின் பின்னணியில் எழுத்தாளர்கள் சபரிவாசன் ஷண்முகம் மற்றும் ஃபசல் நவாப், ஒளிப்பதிவாளர் மெய்யேந்திரன், படத்தொகுப்பாளர் ராதா ஸ்ரீதர், ஆடை வடி…