உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம்: 6 மாதங்களுக்குள் திட்ட அறிக்கை- 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு

தூத்துக்குடியில் பிரமாண்ட கப்பல் கட்டும் தளத்தை அமைக்க 6 மாதங்களில் திட்ட அறிக்கை தயாரித்து இறுதி செய்ய முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. இந்த கப் பல் கட்டும் தளத்தால் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். தூத்துக்குடியில் பிரமாண்ட கப்பல் கட்டும் தளம் அமைப்பது தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் கொரியாவை சேர்ந்த 'எச்.டி கொரியா கப்பல் கட்டுமானம் மற்றும் கடல்சார் என்ஜினீயரிங்' நிறுவனம், மத்திய அரசு, தூத்துக்குடி…