உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

பூட்டானில் பனி ஏரி உடைந்ததில் வெள்ளம் பெருக்கெடுப்பு:இந்தியாவுக்கு சிவப்பு எச்சரிக்கை

வடமேற்கு பூட்டானின் காசா (Gasa) மாவட்டத்தில் இமயமலை பகுதியில் அமைந்துள்ள ஷிண்டபு பனி ஏரி உருகி நேற்று மாலையிலிருந்து நீர் வெளியேறத் தொடங்கியுள்ளது. இந்த நீர், மோ சூ நதி வழியாக தாழ்வான பகுதிகளை நோக்கி பாய்ந்து வருகிறது. பூட்டானில் உள்ள 17 ஆபத்தான பனி ஏரிகளில் இதுவும் ஒன்று. பனி ஏரியில் ஒரு பகுதி உருகும்போதும் அதிலிருந்து நீர் அதிவேகமாக நீர் வெளியேறுவது பனி ஏரி உடைப்பு என அறியப்படுகிறது. போக்குவரத்து தடை இதனால் அங்கு காசா சாச்சு பகுதியில் வெள்ள பாதிப்பு ஏற்பட்...