IBC Tamil
சந்தேக நபர் உயிரிழப்பு : கொபேய்கனே காவல் நிலையத்தில் மூவருக்கு பணியிடை நீக்கம்
காவல்துறை காவலில் இருந்த சந்தேக நபர் ஒருவர் நிகவெரட்டிய வைத்தியசாலையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், கொபேய்கனே காவல் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு காவல்துறை சார்ஜன்ட்களும் ஒரு காவல்துறை கான்ஸ்டபிளும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடமை தவறியமைக்காகவே அவர்கள் இவ்வாறு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் ஊடகமொன்றுக்கு தெரிவித்தார். கொபேய்கனே, பெத்தேகம பகுதியில் இடம்பெற்ற பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் நபர் ஒருவர் கடந்த 2...