உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: வழக்கு முடித்துவைப்பு

அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க நடவடிக்கை கைவிடப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு முடித்து வைக்கப்பட்டது. தவெக ஆட்சியமைப்பதற்கான நம்பிக்கைத் தீர்மானத்தில் அதிமுக கொறடாவின் உத்தரவையும் மீறி, தவெகவுக்கு ஆதரவு தெரிவித்து 25 அதிமுக எம்எல்ஏ-க்கள் வாக்களித்தனர். கொறடாவின் உத்தரவை மீறியதாக, இந்த 25 எம்எல்ஏ-க்களின் மீது தகுதிநீக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பேரவைத் தலைவரிடம் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி…