உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

‘வேட்ட சாமி’ படத்தின் முதல் பாடல் ரெடி... படக்குழு அறிவிப்பு!

அருள்நிதி - அமீர் கூட்டணி தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் அருள்நிதி. இவர் தற்போது இயக்குநரும் நடிகருமான அமீருடன் இணைந்து ‘வேட்ட சாமி’ என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த எதிர்பாராத கூட்டணி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படத்தில் ஆடுகளம் நரேன், மதுசூதனன் ராவ், ஹரீஷ் பெரேடி, விஜி சந்திரசேகர், இந்துமதி மணிகண்டன், மைனா நந்தினி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில்…