Daily Thanthi
சிறையில் சப்பாத்தி கொடுக்கின்றனர்.. சாப்பிட முடியவில்லை: அன்பில் மகேஷ் வாதம்
சென்னை, சிறையில் சப்பாத்தி கொடுக்கின்றனர்.. என்னால் சாப்பிட முடியவில்லை என நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் தரப்பு வாதிட்டுள்ளது. அன்பில் மகேஷ் கைது தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்றுத்தருவதாக கூறி ரூ.400 கோடி அளவுக்கு முறைகேடாக பணம் வசூலித்தது தொடர்பான வழக்கில் தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில்…