உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

பல மாதங்களாக ஊதியம் இல்லை; சமூகநலக் கூட, சகி மைய ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்: அன்புமணி

சென்னை, மாநகராட்சி சமூகநலக் கூட பணியாளர்கள், சகி சேவை மைய ஊழியர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் இல்லை எனவும் தீப ஒளியை மகிழ்ச்சியாக கொண்டாட வகை செய்ய வேண்டும் எனவும் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். 4 மாதங்களாக ஊதியம் இல்லை இது தொடர்பாக, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- சென்னை பெருநகர மாநகராட்சிக்கு சொந்தமான 113 சமூகநலக் கூடங்களில் பணியாற்றும் 600-க்கும்…