உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

மும்பை அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளர் ராபின் உத்தப்பா

2027 ஐபிஎல் தொடருக்கான பயிற்சியாளர் குழுவில் அதிரடி மாற்றங்களைச் செய்து வருகிறது ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி. அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் ராபின் உத்தப்பா புதிய பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ராபின் உத்தப்பா இந்திய அணிக்காக 2007 டி20 உலகக்கோப்பையை வென்ற அணியில் இடம்பெற்றிருந்த ராபின் உத்தப்பா, ஐபிஎல் தொடரிலும் சிறப்பான அனுபவம் கொண்டவர். 2008-ம் ஆண்டு நடைபெற்ற முதல்…