Hindu Tamil Thisai
ரூ.400 கோடி மோசடி வழக்கு: அன்பில் மகேஸ் நேரில் ஆஜர்; சிறையில் வீட்டு உணவு வழங்கக் கோரி மனு
சென்னை: தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கியதில் மோசடி நடைபெற்றதாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் நீதிமன்றத்தில் இன்று காலை ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, சிறையில் அவருக்கு வீட்டு உணவு வழங்கக் கோரி அவரது தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக்கூறி ரூ.400 கோடிக்கும் மேல் வசூலித்து பணமோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் வழக்கில், முன்னாள்…